‘புலதிசி’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

‘புலதிசி’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று(11) முதல் புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

‘புலதிசி’ என்று அழைக்கப்படும் இந்த கடுகதி ரயிலானது 10 புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

பொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரன்கொட ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் புலஸ்தி ரயில் நிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)