ருவான் விஜயவர்த்தனவின் அமைச்சுப் பதவி ராஜிதவுக்கு

ருவான் விஜயவர்த்தனவின் அமைச்சுப் பதவி ராஜிதவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெகுசன ஊடக அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு ருவான் விஜயவர்த்தன தீர்மானித்துள்ளதாக சிறிகொத நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமானது ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு அவர் பதவி விலக உள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, குறித்த பதவி வெற்றிடத்திற்கு ராஜித சேனாரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்படுள்ளதாக மேலும் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)