அப்பாவை கண்டவுடன் கதறி கதறி அழும் லாஸ்லியா(video)

அப்பாவை கண்டவுடன் கதறி கதறி அழும் லாஸ்லியா(video)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகின்றனர். அந்த வகையில் முதலாவதாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார்.

அப்பாவுடன் கோபத்தில் இருந்த லாஸ்லியா அப்பாவை கண்டவுடன் கதறி கதறி அழுகிறார். இந்த விடியோ அனைவரையும் லாஸ்லியா பக்கம் பார்க்க வைத்துள்ளது.

Bigg Boss Tamil

#Day80 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Vijay Television 发布于 2019年9月10日周二

COMMENTS

Wordpress (0)