இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.