இன மத மொழி வேறுபாடுகள் இன்றி அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் [VIDEO]

இன மத மொழி வேறுபாடுகள் இன்றி அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அபிவிருத்திகள் நடைபெறும் பொழுது அவைகள் இன மத மொழி வேறுபாடுகள் இன்றி நடைபெற வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)