பாராளுமன்றத்தில் சாப்பாட்டிற்கு ஒரு மாதத்துக்கு 2 கோடி [VIDEO]

பாராளுமன்றத்தில் சாப்பாட்டிற்கு ஒரு மாதத்துக்கு 2 கோடி [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல்வாதிகளுக்கு ஏசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை அவர்களை தெரிவு செய்தது பொதுமக்கள் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

நேற்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

பாராளுமன்றத்தை நடத்த ஒரு நாளுக்கு 80லட்சம் – சாப்பிடுவதற்கு ஒரு மாதத்துக்கு 2 கோடி

Posted by Fastnews Lk on Friday, 13 September 2019

COMMENTS

Wordpress (0)