பங்களாதேஷ் அணி வீரர்கள் இலங்கைக்கு [PHOTOS]

பங்களாதேஷ் அணி வீரர்கள் இலங்கைக்கு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் ஆட்டமானது இடம்பெறவுள்ள நிலையில், பங்களாதேஷ் ‘ஏ’ அணியானது நேற்று(18) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.