மகேஷ் சேனாநாயக, மல்வத்து – அஸ்கிரிய தேரர்களிடம் ஆசி பெற்றார் [PHOTOS]

மகேஷ் சேனாநாயக, மல்வத்து – அஸ்கிரிய தேரர்களிடம் ஆசி பெற்றார் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக இன்று(09) மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது எதிர்கால அரசியல் தொடர்பிலும், நாட்டின் நிலைமை தொடர்பிலும் கலந்துரையாடி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ImageImage