விஜயதாசவின் ஆதரவு கோட்டாவுக்கு

விஜயதாசவின் ஆதரவு கோட்டாவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு என அறிவித்துள்ளார்.