முன்னாள் பிரேசில் ஜனாதிபதி லுலா விடுதலை

முன்னாள் பிரேசில் ஜனாதிபதி லுலா விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை வைக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லுலா டி சில்வா 18 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.