இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்று வருகிறது.