சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.