சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவை பொய்யானது எனவும் வாசுதேவ நானயக்கார தனது முகநூலில் ஒரு பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.