கண்டதில் கிளிக் ஆனது [ PHOTO]

கண்டதில் கிளிக் ஆனது [ PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமூக வலைதளத்தில் கிளிக் ஆன ட்ரெண்டான புகைப்படங்களில் இதுவும் ஒன்று…

இது அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் என தெரிவிக்கப்படுகின்றது. களைக் கொடிகளால் மூடப்பட்டு காட்சியளிக்கும் விதமே இதுவாகும்.