லிமினியின் பையினை சுமந்து நிற்கும் நாமல் [PHOTO]

லிமினியின் பையினை சுமந்து நிற்கும் நாமல் [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைதளத்தில் கிளிக் ஆன ட்ரெண்டான புகைப்படங்களில் இதுவும் ஒன்று…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மனைவி லிமினியின் பையினை சுமந்து நிற்கும் காட்சியாகும்.