லொஸ்லியாவுக்கு கிடைத்த கெளரவம் [VIDEO]

லொஸ்லியாவுக்கு கிடைத்த கெளரவம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை பிரபல ஊடகம் லொஸ்லியாவுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.அது மட்டும் அல்ல, இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.