இலங்கையை வந்தடைந்தார் திருமதி உலக அழகி [PHOTOS]

இலங்கையை வந்தடைந்தார் திருமதி உலக அழகி [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டம் வென்ற இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி இலங்கையை வந்தடைந்தார்.

உலக திருமதி (Mrs. Women) போட்டி 1984 இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதலாவது கிரீடமே இலங்கைக்கு கிடைத்த நிலையில் 35 வருடங்களுக்கு பின்னர் அந்த மகுடத்தை மீண்டும் கரோலின் ஜூரி இலங்கைக்கு கொண்டு வந்து, அதற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.