மூன்றாம் நாள் ஆட்டத்தில் தாமதம்

மூன்றாம் நாள் ஆட்டத்தில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(13) நடைபெறவுள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.