ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு புதிய தலைவர்

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு புதிய தலைவர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தலைவராக அசோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.