பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒருவருடம் சிறை தண்டனை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒருவருடம் சிறை தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதை பொருள் தொடர்பிலான வழக்கு ஒன்றில் போலியான சாட்சிகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒருவருடம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.