இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தயாரிக்கப்பட்ட Quadricycle வாகனம் விரைவில் சந்தைப் படுத்தப்பட உள்ளது. இந்த வாகனம் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களால் பரிசோதிக்கப்பட்டது.

No photo description available.

Image may contain: 5 people, people sitting