அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை அத்தனகல்லை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக்கியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.