அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமனம்

அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.