எம்.ஜி.ஆரின் ஒளிப்படம் வெளியீடு

எம்.ஜி.ஆரின் ஒளிப்படம் வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –   தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (17) குறித்த தோற்றம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது