மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லும் முதலமைச்சர்களுக்கு பதிலாக புதிய முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இந்தத் தெரிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதியின் பின்னரே இடம்பெறும் என அரசாங்கத் தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

(riz)