சட்டமா அதிபர் அதிருப்தி

சட்டமா அதிபர் அதிருப்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிபதி கிஹான் பிலபிட்டிய சம்பவத்தில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் செயற்பட்ட விதம் அதிருப்தி அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.