சிவகார்த்திகேயனின் டாக்டர் பட First Look வெளியானது [PHOTO]

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட First Look வெளியானது [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன்னின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர்.

இப்படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவர்கார்த்திகேயனின் S.K . Productions தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் First லுக் போஸ்ட்டரை அதிகாரப்பூர்வமாக சிவர்த்திகேயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.