சட்டமன்றத்தினை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

சட்டமன்றத்தினை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தமிழக சட்டமன்றத்தினை முற்றுகையிட்டு இஸ்லாமிய மற்றும் அரசியல் கட்சிகள் பிரமாண்ட போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.