இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.