பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கான அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாவாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.