புகையிரத சேவையில் தாமதம்

புகையிரத சேவையில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொல்கஹவெல மற்றும் அளவ்வ பகுதிகளுக்கு இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக பிரதான வீதியின் புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.