துப்பாக்கி சூடு சம்பவத்தில்  ஒருவர் பலி

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) –  கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.