கொவிட்-19 : பாதிப்பு 5 இலட்சத்தினை தாண்டியது

கொவிட்-19 : பாதிப்பு 5 இலட்சத்தினை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதே போல் நேற்று(26) ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

COMMENTS

Wordpress (0)