ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் போது இலங்கை கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.