இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 193.75 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.