கொரோனா வைரஸ் – இலங்கையில் ஏழாவது உயிரிழப்பு பதிவு

கொரோனா வைரஸ் – இலங்கையில் ஏழாவது உயிரிழப்பு பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.