பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்  ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

COMMENTS

Wordpress (0)