தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)