பல்கலைக்கழக விண்ணப்ப காலம் ஜூன் 2 நிறைவு

பல்கலைக்கழக விண்ணப்ப காலம் ஜூன் 2 நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 /2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைகழக அனுமதிக்கான இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.