பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.