உலகளவில் 90 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா

உலகளவில் 90 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9,051,401 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 470,795 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனாவால் இதுவரை 4,841,939 பேர் உயிரிழந்துள்ளனர்.