விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான இறக்குமதி வரி நிதி அமைச்சினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தின், விசேட பொருட்களின் மீதான வரி கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது