ஹந்துன்நெத்தி வீட்டுக்கு

ஹந்துன்நெத்தி வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் மாத்தறை மாவட்ட தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 06 ஆசனங்களையும் சமகி ஜன பலவேகய 01 ஆசனத்தையுமே பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இம்முறை பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.