MCC : சட்டமா அதிபர் நிராகரிப்பு

MCC : சட்டமா அதிபர் நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு தனது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக சட்டமா அதிபர் நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபரது ஒருகிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு (MCC) குறித்து சட்டமா அதிபர் அவதானத்துடன் உள்ளதாக ஒருகிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.