ஆட்ட நாயகனாக மாக்ஸ்வெல்

ஆட்ட நாயகனாக மாக்ஸ்வெல்

(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) – இங்கிலாந்துக்கு எதிரான தொடர்பில் ஆஸ்திரேலியா அணியானது 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

நேற்றைய(16) போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மாக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

No description available.

No description available.