இலங்கையில் 17 வது கொரோனா மரணம்

இலங்கையில் 17 வது கொரோனா மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜா எல பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.