ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.