இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் குறித்த இந்நிகழ்வு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.