பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசின் பொறுப்பில் 

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசின் பொறுப்பில் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)