மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கம்பஹா) – மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று உறுதியாகாத மேலும் மூவரின் உடல்களை அரச செலவில் அடக்கம் செய்ய வத்தளை நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.